வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!அண்டவெளியில் காணப்படும் கோள்கள் அல்லது கிரகங்கள் ஒன்பது என்கின்ற கதை போய் தற்போது வானவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞாகளால் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருகிறது. இதுவரை வானியல் ஆய்வாளர்களால் சுமார் 50 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 16 கிரகங்கள் பூமியினை ஒத்ததாகவும் இதன் அளவை விட பெரியதாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.… மேலும்...
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும். மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,… மேலும்...
1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்!1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற் முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள்… மேலும்...
சமூக தொண்டிற்கு நிதி திரட்டுவதற்காக கலண்டரில் கவர்ச்சியாய் தோன்றிய மாணவிகள்ஊனமுற்றோருக்கு தொண்டு செய்யும் நிகழ்விற்கு நிதிதிரட்டுவதற்காக பல்கலைக்கழகத்தின் குதிரையோட்டும் பெண்கள் குழுவினர் இணைந்து கலண்டர் ஒன்றிற்கு கவர்ச்சிகரமாக தோன்றியுள்ளனர்.… மேலும்...
கட்டடங்களுக்கு மேல் தாவித் திரியும் மனிதக் குரங்குகள்! (வீடியோ இணைப்பு)குரங்கினத்தில் இருந்துதான் மனிதன் உருவாகினான் என நம்பப்பட்டு வருகின்றது. அந்த நம்பிக்கையை வீண்போகாமல் காப்பாற்றும் முயற்சியில்தான் இந்த மனிதர்கள் இறங்கியுள்ளனர். அதாவது கட்டங்களுக்கு மேல் தாவித் திரிந்து தாங்கள் குரங்கில் இருந்துதான் வந்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் இவ்வாறான சாகசங்களைப் போற்றாமலும் இருக்க முடியாது. ஏன் தெரியுமா? எங்களால் இதனைச் செய்ய முடியாதல்லவா…?… மேலும்...
ஜப்பானில் தக, தகக்கும் தங்க கிறிஸ்துமஸ் மரம் (வீடியோ இணைப்பு)கிறிஸ்துமஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கேக். இந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கையையொட்டி ஜப்பானைச் சேர்ந்த நகை டிசைனர் ஜின்சா டனகா 2 மில்லியன் டாலர் மதி்ப்புள்ள தங்க கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்துள்ளார். உலக நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போதே கிறிஸ்துவர்கள் தங்கள் வீட்டுக்கு முன்பு… மேலும்...
விண்டோஸ் 7 தொடக்க ஒலியை நிறுத்தவிண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது. இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது வழக்கமாகும்.… மேலும்...
கொழு கொழு கன்னத்திற்கு ‘சப்போர்ட்’ தரும் சப்போட்டா!சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.… மேலும்...
படித்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா?வாழ்வில் துன்பங்களை துயரங்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் நான் பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு. நாம் இன்னும் முறைப்படி படித்து இருக்கலாமோ? இந்த தொழில் அறிவை முறைப்படி கூர்மைபடுத்தி கற்று இருக்கலாமோ? தெளிவான மொழிப் புலமையை வளர்த்து இருக்கலாமோ? மாறி வந்த சூழ்நிலையை அந்தந்த காலகட்டத்திற்கேற்றபடி மாற்றிக் கொண்டு இருக்க வேண்டுமோ? என்று ஒவ்வொருவிதமாகவும் யோசித்துப் பார்த்ததுண்டு.… மேலும்...
திருடிய நகைகளை பாவாடைக்குள் ஒழித்து வைத்த கில்லாடிப் பெண்! (வீடியோ, படங்கள் இணைப்பு)கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார். திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற… மேலும்...
சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன. நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய… மேலும்...
நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை… மேலும்...
உலகின் அதி நீள பாம்புபாம்பு என்றால் படையும் நடுக்கும் என்பது பழமொழி. ஒரு தனி படையை அமைக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மெடுஸா (Medusa) என பெயர் இப் பாம்பு 300 கிலோ நிறையுடைய 25 மீற்றர் நீளம் கொண்டது. இப் பாம்பினை சுமார் 15 பேர் கொண்டே தூக்க முடியும். கன்சாஸ் நகரில்… மேலும்...
பெண் ஒருவரை படுகொலை செய்து உண்ணும் மனிதர்கள் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)பெண் ஒருவரை படுகொலை செய்து உண்ணும் மிருக மனிதர்கள். இந்த கொடூரம் சீனாவில் நடந்துள்ளது. இந்த கொடூர புகைப்படங்களை வெளியிட்டதும் ஒரு சீன இணையத்தளம்தான். உலக வளர்ச்சியில் இதுவும் ஒன்றோ..??.… மேலும்...
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி… மேலும்...
ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு! என்ன நம்ப முடியவில்லையா….நம்புங்கள்..பாருங்கள் (வீடியோ)கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.… மேலும்...
எங்களுக்கு பெண் கொடுங்க… கெஞ்சும் குஜராத் ஆண்கள்!பெண் சிசுக் கொலையின் தாக்கத்தால், இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு வருவதை குஜராத்தில் உள்ள ஒரு வெளிச்சமாக்கியுள்ளது. அங்குள்ள ஆண்களுக்குப் பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனராம். பெண் கிடைக்காமல் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் தவித்து வருகின்றனர்.… மேலும்...
அதிக பாலியல் உணர்வை கொடுத்து நண்பியை கொன்ற பெண்!தனது நண்பியை 12 நிமிடத்தில் பலதடவை பாலியல் ரீதியான உச்ச நிலையை அடைய வைத்து அவரை மரணமடைய வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிறேசில் நாட்டை சேர்ந்த 21 வயதுடைய Bianca Borges Bezerra என்ற பெயருடைய கல்லூரி பெண் கல்லூரி மகளீர் விடுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், 12… மேலும்...
சமையல் எண்ணெய் மூலம் இயங்கிய விமானம்விமானங்கள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.… மேலும்...
தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார்.… மேலும்...
Page 1 of 3812345...102030...Last »
TOP