
பொதுவாக மயில்கள் அழகாகவும், காண்பவர்களின் கண்களைக் கவர்ந்தும் காணப்படும். இவற்றில் ஆண்மயில்கள் தன்னுடைய ஆடம்பரமான தோகையை விரித்து ஆடுவதைக் காணும் பொழுது அவற்றின் அழகு மேலும் அதிகமாகின்றன. ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் கண் வடிவங்கள் உள்ளன.…
மேலும்...