8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் வெளியாகிய படங்கள்!தீபக் பஸ்வான் என்ற குறித்த சிறுவன் இயல்பாக காணப்படும் படங்களையே நீங்கள் காண்கிறீர்கள். அறுவைச் சிகிச்சை செய்ய முன்னர் தேவையில்லாமல் வளர்ந்த கை கால்களுடன் பெரிய அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய நெஞ்சுப் பகுதியில் வளர்ந்திருந்த கை கால்கள் நுட்பமான அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான தீபக்… மேலும்...
பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்சமூக இணையத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டொலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.… மேலும்...
உலகின் முதல் பாலியல் கல்வி பள்ளி வியன்னாவில் தொடக்கம்பாலியல் கல்வி குறித்து இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க முதல் செக்ஸ் பள்ளி ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் தொடங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இங்கு மாணவர்களாக சேர்ந்து செக்ஸ் கல்வி கற்றுக் கொள்ளலாம் என்று பள்ளியின் நிறுவனரான பெண் தெரிவித்துள்ளார். செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இளைய… மேலும்...
இந்தியாவை கலக்க வந்த போலரிஸ் ‘ஆப்-ரோடு’ வாகனங்கள்!கரடு முரடான சாலைகள், மணற்பாங்கான பகுதிகளில் அதிவிரைவாக செல்லும் ஆற்றல்படைத்த ஆப்ரோடு வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போலரிஸ். அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆப்ரோடு வாகனங்கள் தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருவதை கவனத்தில்க்கொண்டு களமிறங்கியுள்ளது போலரிஸ்.… மேலும்...
தனது காருக்கு தங்க முலாம் பூசிய சுவிஸ் தொழிலதிபர் (படங்கள் இணைப்பு)சுவிட்சர்லாந்தை சேர்ந்த அன்லிகர் என்ற தொழிலதிபர், தனது மெர்சிடெஸ் காரை மிகவும் பகட்டாக ஆல்ட்டர் செய்துள்ளார். மொத்தம் 35 ஊழியர்கள் மூலம் 13 மாதங்கள் இரவும் பகலும் வேலை செய்து தங்கம், விலை உயர்ந்த சிவப்பு கற்களால் தனது காரை உருமாற்றி உள்ளார். 5 கிலோ தங்க தூளுடன் சிவப்பு நிற பெயின்ட் கலந்து 24… மேலும்...
மிருகக் குட்டிகளுக்கு முலைப் பால் கொடுக்கும் தாய்மார்கள்!! (வீடியோ இணைப்பு)ஒரு பக்கம் உலகம் ஒளி வேகத்தில் வளர்ந்து வந்தாலும் இன்னொரு பக்கத்தில் விநோதமாகவும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களை தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் மிருகங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களை எங்காவது பார்த்திருக்கின்றீர்களா…!! இது முற்றிலும் உண்மை….நீங்களே பாருங்கள்.… மேலும்...
இந்தியாவில் நான்கு நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை – கணக்கெடுப்பில் அதிர்ச்சிஇந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கணக்கெடுப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பினை தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் மேற்கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அக் கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவில் நாளொன்றுக்கு 368 பேர்… மேலும்...
உப்பைக் குறைத்தால் இருதய நோய்கள் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்உணவில் உப்பு பயன்படுத்துவதைக் குறைத்தால் அது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தி இறுதியில் இருதய நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பொதுவாக உப்பை அதிகம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பை உருவாக்கும் என இதுநாள் வரை கருதப்பட்டது.… மேலும்...
திராட்சை பழம் சாப்பிட்டால் பசு அதிகம் பால் தரும்!வைன் தயாரிக்கப்பட்டதன் பின்னர் மிஞ்சும் திராட்சைப்பழக் கழிவுகளைப் பசுக்களுக்கு வழங்குவதன் மூலம் அதிகமான பாலைப் பெறமுடியுமென விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர். இக்கழிவுகளை உணவாக வழங்குவதன் மூலம் பசுக்களின் சாணத்தின் அளவு 20% குறைவடைவதாகவும், அவை வழங்கும் பாலின் அளவு 5% அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை உணவாக உட்கொண்ட பசுக்கள் வழங்கும் பாலானது… மேலும்...
கொடிய விசப்பாம்புகளை உயிரோடு உண்ணும் மனிதன் (வீடியோ இணைப்பு)நீங்கள் எத்தனையோ உணவுகளை உண்டிருப்பீர்கள் ஆனால் இந்த மனிதன் உண்ணும் உணவை போல் நீங்கள் நிச்சியமாக உண்டிருக்கமாட்டீர்கள். உயிரோடுள்ள பாம்புகளை உண்ணுகின்றார் இந்த வினோத மனிதன்…..… மேலும்...
நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை! (படங்கள் இணைப்பு)பாகிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கும் முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… மேலும்...
பப்பாளியின் மருத்துவ குணங்கள்ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்…. யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு… மேலும்...
கண்களை பாதுகாக்கும் கீரைபொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விடயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை… மேலும்...
1,339 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏரிக்குள் மூழ்கியிருந்த நகரம் கண்டுபிடிப்பு!(படங்கள் இணைப்பு)கிழக்கு சீனாவின் ஸேஜியாங் பிரதேசத்தில் அமைந்துள்ளது Shicheng நகரம், இந்நகரம் சுமார் 1,339 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சீனாவின் Qiandao ஏரிக்குள் மூழ்கியிருந்த இந்த நகரத்தின் கட்டிடி நிர்மாணங்களை கண்டுபிடித்துள்ளதாக சீனாவின் தேசிய புவியியல் நாளிதழ் படங்களுடன் வெளியிட்டுள்ளது. இந்நாளிழதள் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்டு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக…… மேலும்...
எங்களுக்கு பெண் கொடுங்க… கெஞ்சும் குஜராத் ஆண்கள்!பெண் சிசுக் கொலையின் தாக்கத்தால், இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு வருவதை குஜராத்தில் உள்ள ஒரு வெளிச்சமாக்கியுள்ளது. அங்குள்ள ஆண்களுக்குப் பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனராம். பெண் கிடைக்காமல் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் தவித்து வருகின்றனர்.… மேலும்...
4225 துளைகளைக் கொண்ட விசித்திர பெண்மணி (வீடியோ இணைப்பு)பொதுவாக பெண்கள் என்றால் தம்மை அலங்காரம் செய்வதிலே முக்கால்வாசி காலத்தை கழிப்பர். என்றும் தாம் எடுப்பாக இருக்க வேண்டும் என்றே எண்ணுவர். ஆனால் இங்கு ஒரு விசித்திர பெண்மணி தன்னை எவ்வாறு அழகு படுத்துகின்றார் என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு நிகழ்வு இணையத்தளம் காட்டப் போகின்றது.… மேலும்...
சமையல் எண்ணெய் மூலம் இயங்கிய விமானம்விமானங்கள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.… மேலும்...
இரு முலைகளின் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்! (வீடியோ இணைப்பு)பிளே போய் சஞ்சிகையை அலங்கரித்த கவர்ச்சி அழகிகளில் ஒருவரான ஹொலி மடிசன் அவரின் மார்பகங்களை ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு காப்புறுதி செய்து உள்ளார்.… மேலும்...
உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்! (படங்கள் இணைப்பு)அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை. ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை… மேலும்...
காச நோயா கவலையை விடுங்கள், இலகுவாக கண்டு பிடிக்கலாம்.கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. இந்நோய் தொற்றை கண்டுபிடிப்பது கடினமான காரியமாக இதுவரை காலமும் காணப்பட்டது. ஆனால் வாயை ஊதச் செய்து காசநோயை கண்டறியும் புதுவிதமான கருவியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.… மேலும்...
Page 20 of 40« First...10...1819202122...3040...Last »
TOP
  • Find us on Facebook