தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார்.… மேலும்...
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை (படங்கள் இணைப்பு)மணப்பெண்ணொருவர் 3 கிலோமீட்டர் நீளமான திருமண ஆடையணிந்து உலக சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் Casal di Princice கிராமத்தைச்சேர்ந்த Elena De Angelis எனும் மணப்பெண்ணே இந்த சாதனைக்கு உரியவராவார். இவர் தனது திருமணத்தின் போது 3 கிலோமீட்டர் நீளமான முக்காடு அணிந்து தேவாலயத்திற்ற்கு சென்று உலகில் மிக நீளமான திருமண ஆடையணிந்த பெருமையைப்பெற்றுள்ளார். இது… மேலும்...
பெற்றோர் கண்முன்னே மகளை எரித்துக் கொன்ற புதுப்பெண்ணின் புகுந்த வீட்டு உறவுகள்!தலை தீபாவளிக்கு வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் முன்பே புதுப்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல்(24).… மேலும்...
மார்பக புற்றுநோய்க்கு புது வித மருந்து கண்டுபிடிப்புமார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழுவினர் இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பணி முடிந்து… மேலும்...
தலை முடியில் தொங்கி தமிழன் உலக சாதனை-வீடியோமிகவும் ஆபத்தான வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள முடிகளைப் பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார்.… மேலும்...
உடல் இளைக்கச் செய்யும் கரும்புச்சாறுதின்ன தின்ன திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.… மேலும்...
கொடிய விசப்பாம்புகளை உயிரோடு உண்ணும் மனிதன் (வீடியோ இணைப்பு)நீங்கள் எத்தனையோ உணவுகளை உண்டிருப்பீர்கள் ஆனால் இந்த மனிதன் உண்ணும் உணவை போல் நீங்கள் நிச்சியமாக உண்டிருக்கமாட்டீர்கள். உயிரோடுள்ள பாம்புகளை உண்ணுகின்றார் இந்த வினோத மனிதன்…..… மேலும்...
இந்திய – சீன முரண்: மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா?வியட்நாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகள் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமாறு கடந்த மாதம் சீன கம்யூனிசக் கட்சியால் வெளியிடப்படும் ‘Global Times’ ஊடகம் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறு SiliconIndia என்னும் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… மேலும்...
99 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிவப்பு சிலந்தி நண்டு! (படங்கள் இணைப்பு)கடந்த 1912ம் ஆண்டு கார்னிஷ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை சிவப்புநிறத்தில் அமைந்த சிறிய சிலந்தி நண்டு தற்போது மீண்டு 99 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கில்பேர்ட் எனும் மீனவர் ஒருவராலயே இந்த நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் ஃபுலு ரீஃப் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.… மேலும்...
மனித பற்களை உடைய அதிசயமீன்! (வீடியோ இணைப்பு)பொதுவாக மீனின் பற்களை பார்த்திருப்போம். மீனிற்கு மனிதனைப் போன்ற பற்கள் இருப்பதை பார்த்திருக்க மாட்டோம். இருந்தால் எப்படியிருக்கும்?மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டிலில் மனிதனின் பற்களைப் போன்ற அமைப்பை உடைய அதிசய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.இது பற்றி அம்மீனவர் குறிப்பிடுகையில், இந்த மீனை சாப்பிட விரும்பவில்லை என்றும் பாசத்துடன் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.… மேலும்...
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.… மேலும்...
20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtubeல் நேரடியாக அப்லோட் செய்யகூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால்… மேலும்...
அமெரிக்காவில் நடு வீதியில் நிர்வாண உடம்பில் ஓவியம் வரைந்த ஓவியர்!! (படம், வீடியோ இணைப்பு)அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரைந்துள்ளார். அவருடைய வில்லங்க விளையாட்டை நீங்களும் பாருங்கள்.… மேலும்...
ஜெயலலிதா, ‘கறுப்பு-டு-வெள்ளை பண டீலில்’ இருந்து தப்பினார்!கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டவிரோதமாக பணம் சேர்த்தார் என்று தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று, சி.பி.ஐ.யின் ‘நடவடிக்கையால்’ ஜெயலலிதாவுக்கு சாதகமாக முடிந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு,… மேலும்...
உலக சனத்தொகையில் நீங்கள் எத்தினையாவது இடம்? அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்!!உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை தாண்டிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.… மேலும்...
தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட்ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து கைபேசிகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஓன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும் Android Market என்ற தளத்தை உருவாக்கி Android கைபேசிகள் மற்றும் Tablet கணணிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள்… மேலும்...
நொடிப்பொழுதில் பற்களால் தேங்காய் உரித்து சாதனை! (வீடியோ இணைப்பு)நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு… மேலும்...
ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்ற பெண்ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை கூலித் தொழிலாளியின் மனைவி பெண் பெற்றெடுத்துள்ளார். அந்த தம்பதியினருக்கு உதவுமாறு டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார். ஊட்டி அருகே முத்தோரை கல்லக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(42). அவரது மனைவி சங்கீதா(24). அவர்கள் இருவருமே கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… மேலும்...
பேஸ்புக் கணக்கை ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு மாற்றுவதற்குபெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஓபன் செய்து விடுகின்றனர்.ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை… மேலும்...
ஆடைகளை நீங்கி தேர்தல் பிரச்சாரம் செய்யும் பெண் வேட்பாளர் (வீடியோ இணைப்பு)தேர்தல்களத்தில் வெற்றி பெற புது புது யுத்திகளை கையாள்வார்கள் ஆனால் இங்கு ஒரு பெண் வில்லங்கமான முறையில் வாக்குகளை சேகரிக்க முயற்சி எடுத்துள்ளார். போலந்து நாட்டில் ஜனநாயக இடது முன்னணி (SLD) எனும் அரசியல் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் Katarzyna Lenart. இவரின் வயது 23. இவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு காணொளியை தயார்… மேலும்...
Page 30 of 40« First...1020...2829303132...40...Last »
TOP
  • Find us on Facebook