லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் 42 ஆண்டு பழைய கார்ஆஸ்திரேலியாவின் ஹோல்டன் நிறுவனம் 42 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்த ‘அரிக்கேன்’ கார் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார் தயாரிப்பில் 150 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த ஆஸ்திரேலிய நிறுவனம் ‘ஜிஎம் ஹோல்டன்’. கடந்த 1969ல் ஹோல்டன்ஸ் அரிக்கேன் என்ற காரை வடிவமைத்தது. இது 2 பேர் மட்டுமே உட்காரக்கூடிய சொகுசு கார். முழுக்க முழுக்க ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில்… மேலும்...
வியாழன் கிரகத்தில் தண்ணீர்: நாசா தகவல் (வீடியோ இணைப்பு)வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் 10 கிலோ மீற்றர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது.… மேலும்...
15 குட்டிகளைப் போட்ட அதிசய றொமி!ஒன்று இரண்டல்ல மொத்தம் 15 குட்டிகளைப் போட்டிருக்கிறது இந்த மூன்று வயதான றொமி. இது ஒரு Irish Setter வகை நாய். சிறு சிறு இடைவெளி விட்டு தொடர்ச்சியாக 15 குட்டிகளை ஈன்றிருக்கிறது இந்த நாய். அதனால் மிகவும் களைத்துப் போய்விட்டது. அதில் 10 பெண் நாய்க் குட்டிகளும், 5 ஆண் நாய்க் குட்டிகளும் இருந்தன.… மேலும்...
25 வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் வினோத மனிதன்! (காணொளி இணைப்பு)நவநாகரீகமும் தொழில்நுட்பமும் கொடிகட்டிப்பறக்கும் இந்தக்காலத்தில் பயணம் என்பது இயந்திரத்தனமாகவே மாறிவிட்டது யாவரும் அறிந்த விடயம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்று வரக்கூடிய வாகன வசதிகள் இன்றை யுகத்தில் ஏராளம். இந்த வளர்ச்சியில் நடை என்பதை மனிதன் முற்றாகவே மறந்து சோம்பறிகளாக மாறிவிட்டான் என்பதும் காலத்தில் கட்டாயத்தால் ஏற்பட்ட விபரீத விளைவு. ஆனால் வாகனங்கள் எதுவும்… மேலும்...
மாரடைப்பு ஏற்படாமல் வாழ்வதற்கு சில வழிமுறைகள்மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான பத்து உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன. 1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது… மேலும்...
ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்குகணணியினை பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த மென்பொருளின் மூலம் கணணியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.… மேலும்...
வேகமாக வந்த சைக்கிளோட்ட வீரர் மீது பாய்ந்த மான்! பரபரப்புக் காட்சிகள் (வீடியோ இணைப்பு)வேகமாக வந்த சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவரை பாய்ந்து வந்த மான் ஒன்று முட்டி மோதி விழுத்தும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த வீடியோக் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானதன் காரணமாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.… மேலும்...
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி!ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளனநியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.… மேலும்...
அடுத்த ஆண்டு ஐபேட்-3 வெர்ஷன் அறிமுகம்: ஆப்பிள் திட்டம்உலக அளவில் டேப்லெட் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் ஐபேட் டேப்லெட்டின் புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தரம் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர் கைகளை ஆப்பிள் ஐபேட் கட்டிப்போட்டுள்ளது. மேலும், சந்தை போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களுடன் ஐபேட் புதிய மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து… மேலும்...
74 வயதிலும் தம் கட்டும் பலசாலி பாட்டி (படங்கள், வீடியோ இணைப்பு)வயது ஒரு பெரும் விடயம் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த பலசாலி பாட்டி. பொதுவாக பெண்கள் தம் உடலினை எடுப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இந்த பாட்டியோ ரொம்பவே வித்தியாசமாக உள்ளார். 74 வயது நிரம்பிய Ernestine Shepherd எனும் பாட்டின் உலகில் அதி கூடிய வயதில் இருக்கும் பெண் bodybuilder ஆவார். 50 வயது… மேலும்...
34 விரல்களுடன் அதிசயச் சிறுவன் (வீடியோ)ஒரு சிறுவனுக்கு 34 விரல்கள் உள்ளன. அதைக் கண்டு மக்கள் ஆசிரியப்படுகின்றனர். வடஇந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சக்சேனா என்ற சிறுவனுக்கே 34 விரல்கள் உள்ளன. இந்தச் சிறுவனுக்கு ஒரு வயதாகிறது. இவனுக்கு இரண்டு கைகளிலும் தலா ஏழு விரல்களும், கால்களில் தலா 10 விரல்களுமாக மொத்தம் 34 விரல்கள் காணப்படுகின்றன.… மேலும்...
ஆயிரம் பேய்கள் குடியிருக்கும் புளியமரம் : உண்மை சம்பவம்!ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி. இயற்கை எழில் நிறைந்த மலை. இதன் பின்புறம் உள்ளது குரிசிலாப்பட்டு கிராமம். இதையொட்டி சிறிய மலைக்குன்று உள்ளது. இதில் ஒரு முருகன் கோயில். அதன் அருகே பழைய புளியமரம். இதற்கு பேய் விரட்டும் சக்தி இருப்பதாக வியப்புடன் சொல்கின்றனர் கிராம மக்கள். மெய்சிலிர்க்க அவர்கள்… மேலும்...
ஈபிள் கோபுரம் கட்டப்பட்டதன் ரகசியம்உலகின் மிக உயரமான கட்டடமாக விளங்கிய ஈபிள் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட போது உலகின் நவீன கட்டடப் பொறியியல் அதிசயமாக விளங்கியது. 1890 இல் ஈபிள் கோபுரம் கட்டப்பட்டபோது ஆங்கிலேய ஓவியரால் வரையப்பட்ட ஓவியம் தற்போது அவரது பேரனால் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது.… மேலும்...
15 வயதுச் சிறுவனுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்ட மருத்துவத் தாதி !பிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவத் தாதி ஒருவர் 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார். 36 வயதான Pretty blonde Vicky Horsley என்ற மருத்துவத் தாதியே மேற்படி நடவடிக்கைக்கு மருத்துவமனையின் காரைப் பயன்படுத்தியுள்ளார். குறித்த சிறுவனுடன் குறைந்தது 10 தடவைகள் செக்ஸ் வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். குறித்த மருத்துவத் தாதிக்கு… மேலும்...
வயசான காலத்தில பெத்தவங்கள அலைக்கழிக்காதீங்கஆடி, ஓடி முடிந்து அமைதியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நேரத்தில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் பிள்ளைகள் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகின்றனர். வயதான காலத்தில் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இருக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதுள்ள தலைமுறை அவர்களை பிரித்து வைத்துவிடுகிறது.… மேலும்...
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி… மேலும்...
காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்! (படங்கள் இணைப்பு)காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடந்து கடக்கத் துணிந்துவிட்டார் இந்த காதல் மன்னன். சீனாவை சேர்ந்த லியூ பிவின் எனும் 29 வயது ஆண் ஒருவர், 23 வயதாகும் லிங் சூ எனும் பெண்ணை தீவிரமாக காதலித்தார்.… மேலும்...
விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது. எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல் மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை இது.… மேலும்...
இவை நிஐத்தில் ஓவியங்களா அல்லது உண்மையான புகைப்படங்களா? (படங்கள் இணைப்பு)கீழுள்ள படங்களை பாருங்கள் உங்கள் கண்களையே உங்களிற்க நம்பமுடியாமல் இருக்கும் அந்தளவிற்கு தத்ரூபமாக Roberto Bernardi, Eric Christensen and Steve Mills போன்ற ஓவியர்களால் வரையப்பட்ட உயிருள்ள ஓவியங்களே இவையாகும்.… மேலும்...
எலியொன்றை விழுங்கும் இராட்சத தவளை! (வீடியோ இணைப்பு)ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெ.ற்று ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது. எனினும் ‘ தக்கன பிழைத்தல் ‘ ( Survival of the fittest) – மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற… மேலும்...
Page 4 of 40« First...23456...102030...Last »
TOP
  • Find us on Facebook