வாங்க பெரிய டிரக் வாங்கலாம் – உலகின் பெரிய டிரக். வீடியோ இணைப்பு
உலகிலேயே மிகப்பெரிய டிரக் வாகனத்தின் உயரம் 60அடிகளாகும். 3 டொன் நிறையை சுமந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் டயரின் உயரம் மட்டுமே 20 அடிகளாகும். இதன் விலை 3 கோடிகளாகும்.
நீங்களும் வாங்கப்போறீங்களா?
நீங்கள் விரும்பக்கூடியவை...