Home » சுவையான தகவல்கள் » கின்னஸ் சாதனையில் இடம் பெறும் நேபாள குள்ள மனிதர்(வீடியோ, படங்கள் இணைப்பு)

கின்னஸ் சாதனையில் இடம் பெறும் நேபாள குள்ள மனிதர்(வீடியோ, படங்கள் இணைப்பு)



உலக அதிசயங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகிறது. இந்த வகையில் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்ற பட்டியலில் நேபாள நாட்டின் தென்மேற்கே இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் சந்திரா பகதூர் டாங்கி இடம்பெற போகிறார்.

72 வயது நிரம்பிய அவர் 12 கிலோ எடை இருக்கிறார். அவரது உயரம் 1 அடி 10 அங்குலம்( 56 சென்டி மீட்டர்) ஆகும். இவரைப் பற்றி கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்காக கின்னஸ் குழுவினர் நேபாளம் விரைந்துள்ளனர்.

நீங்கள் விரும்பக்கூடியவை...


கருத்தை பதிவு செய்யுங்கள்

123TamilCinema.com Latest Cinema News

tamilwire.net Latest English News

Latest Songs Downloads

Latest Tamil Movie Trailers to Watch Online

tamilgallery.com Latest Tamil Galleries